தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : அமிர்(ரு)தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோறு. (சைவச. பொது. 286.) 2. Boiled rice;
  • தேவாமிர்தம். அமரர்க் கமிர்தீய (சிவதரு. சிவஞானதா. 83). 1. Amrbosia;
  • பால். (கந்தபு. வள். 37.) 4. Milk;
  • உண்டாக்குந் திரவியம். (சீவக. 2110.) 3. Products of particular tracts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-mṛta. 1. Ambrosia;தேவாமிர்தம். அமரர்க் கமிர்தீய (சிவதரு. சிவஞானதா.83). 2. Boiled rice; சோறு. (சைவச. பொது. 286.)3. Products of particular tracts; உண்டாகுந் திரவியம். (சீவக. 2110.) 4. Milk; பால். (கந்தபு. வள். 37.)