தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர்தரும் ஒரு மூலிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொலையுண்டாரைப் பிழைக்கச் செய்வதாகக் கருதப்படும் மருந்து. (W.) A medicament supposed to restore the slain to life;

வின்சுலோ
  • ''s.'' A medica ment supposed to restore the slain to life.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + sanjīvanī. A medicament supposed torestore the slain to life; கொலையுண்டாரைப்பிழைக்கச் செய்வதாகக் கருதப்படும் மருந்து. (W.)