தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர்தரும் ஒரு மூலிகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்தரும் ஒரு மூலிகை. அமிர்தசஞ்சீவி போல்வந்து (தாயு. சுக. 4). A medicinal plant believed to restore the dead to life;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A medicinal plant believed to restore thedead to life; உயிர்தரும் ஒரு மூலிகை. அமிர்தசஞ்சீவிபோல்வந்து (தாயு. சுக. 4).