தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்திரகலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்திரகலை. அமிர்தகலையினீரை மாந்தி (சிலப். 5, 208,உரை.) A digit or 1/16 of the moon's disc;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சந்திரகலை.

வின்சுலோ
  • ''s.'' A phase of the moon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Adigit or &frac116; of the moon's disc; சந்திரகலை.அமிர்தகலையினீரை மாந்தி (சிலப். 5, 208, உரை).