தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவன் ; ஒரு முனிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவன். (உரி. நி.) Enemy, as unfriendly;

வின்சுலோ
  • [amittiraṉ ] --அமித்துரு, ''s.'' [''priv.'' அ.] Foe, enemy, பகைவன். Wils. p. 61. AMITRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-mitra.Enemy, as unfriendly; பகைவன். (உரி. நி.).