பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமைப்பு ; தலையெழுத்து , ஊழ்வினை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தலையெழுத்து. ஆசை யிருக்கிறது தாசில்பண்ண, அமிசை யிருக்கிறது கழுதை மேய்க்க. Lot;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
lot, விதி. "ஆசையிருக்கிறது தாசில் பண்ண, அமிசையிருக்கிறது கழுதை மேய்க்க" (a prov.), "he has a desire to rule a district, but his lot is to herd asses"
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
aṃša
. Lot; தலையெழுத்து. ஆசை யிருக்கிறது தாசில்பண்ண, அமிசையிருக்கிறது கழுதை மேய்க்க.