தமிழ் - தமிழ் அகரமுதலி
    பங்கு ; தாயபாகம் ; பின்னம் ; அன்னப் பறவை ; புயம் ; செல்வாக்கு ; பெருவாழ்வு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாகம். Part, portion;
  • அன்னப்புள். Swan;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அம்சம், s. swan, அன்னம்; 2. part, particle, fraction, பின்னம்; 3. luck. சாராமிசம், the contents, the gist of a speech.

வின்சுலோ
  • [amicam] ''s.'' Part, portion, a frac tion, பங்கு. 2. The numerator of a frac tion, மேல்வாயிலக்கம். Wils. p. 1. AMSHA. 3. Good fortune, அதிஷ்டம். See அங்கிசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < aṃša. Part,portion; பாகம்.
  • n. < haṃsa. Swan;அன்னப்புள்.