தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியனும் சந்திரனும் கூடும் நாள் ; இடைபிங்கலைகளில் சந்தியைப் பிராணண் கூடும் காலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியனும் சந்திரனும் கூடி நிற்குந் திதி. பிற்றைநா ளமாவாசையில் (உபதேசகா. சிவவி. 229). New moon, as the time when the sun and the moon dwell together;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இந்திரவிகூடல், குகு, அமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < amā-vāsyā.New moon, as the time when the sun and the
    -- 0104 --
    moon dwell together; சூரியனும் சந்திரனும் கூடிநிற்குந் திதி. பிற்றைநா ளமாவாசையில் (உபதேசகா.சிவவி. 229).