தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுப்பு ; புறம்போக்குநிலம் ; புளியாரைப்பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரையறுக்கப்படாதது. அமானியிலே கண்டுமுதல் பண்ணிக்கொள். Loc. That which is not previously fixed;
  • (மலை.) Yellow wood-sorrel. See புளியாரை.
  • சொந்தக்காரன் வசத்திலில்லாத நிலம். (C.G.) 4. Land not held by the owner, for whom another holds it a trustee;
  • பொறுப்பு. 1. Security, trust, deposit;
  • சர்க்கார்வசத்திலுள்ள நிலம். (C.G.) 2. Land held directly under the government, opp to இஜாரா;
  • கிஸ்தி பாக்கி முதலியவற்றிற்காகச் சர்க்கார் பார்வையிலுள்ள நிலம். (C.G.) 3. Land under the management of government officers for arrears of revenue or for any other reason;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Urdu) security, deposit, பொறுப்பு; 2. government land not rented.

வின்சுலோ
  • [amāṉi] ''s. [Arab.]'' Land or other sources of revenue not rented but under the direct control of the Government offi cers, இராசவிசாரணைக்குள்ளானநிலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. amānī. 1.Security, trust, deposit; பொறுப்பு. 2. Landheld directly under the government, opp. toஇஜாரா; சர்க்கார்வசத்திலுள்ள நிலம். (C.G.) 3.Land under the management of governmentofficers for arrears of revenue or for any otherreason; கிஸ்தி பாக்கி முதலியவற்றிற்காகச் சர்க்கார்பார்வையிலுள்ள நிலம். (C.G.) 4. Land not heldby the owner, for whom another holds it as atrustee; சொந்தக்காரன் வசத்திலில்லாத நிலம்.(C.G.)
  • n. < a-māna. Thatwhich is not previously fixed; வரையறுக்கப்படாதது. அமானியிலே கண்டுமுதல் பண்ணிக்கொள். Loc.
  • n. Yellow wood-sorrel.See புளியாரை. (மலை.)
  • *அமானுஷகிருத்தியம் amāṉuṣa-kirut-tiyamn. < a-mānuṣa +. Superhuman act; மனித வல்லமையைக் கடந்த செயல்.