தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்படைத்த பொருள் ; வைப்புநிதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்படைத்த பொருள். 1. Deposit, anything held in trust;
  • பொக்கிஷத்தில் விவரம் குறிக்காமல் வைத்த பணம். 2. Money kept in suspense and not credited under any head (R.F.);

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) deposit; 2. money kept in suspense.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சேமிப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. amānat.1. Deposit, anything held in trust; ஒப்படைத்தபொருள். 2. Money kept in suspense and notcredited under any head (R.F.); பொக்கிஷத்தில்விவரம் குறிக்காமல் வைத்த பணம்.