தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமைச்சன் ; ஆலோசனை சொல்வோன் ; அருகில் இருப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரி. Minister, counsellor;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < amā-tya.Minister, counsellor; மந்திரி.