தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆரவாரம் ; கட்டில் ; படுக்கை அறை ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மக்கட் படுக்கை. அமளியங்கட் பூவணைப் பள்ளி (சீவக. 1710). 1. Bed, mattress, sleeping couch;
  • ஆரவாரம். வந்தபோதிருந்த அமளிகாண் (திவ். திருநெடுந். 21, வ்யா.) 2. Tumult, uproar, bustle, stir, press of business;
  • மிகுதி. பனம்பழம் இப்போது நல்ல அமளியா யிருக்கும். (J.) 3. Abundance;
  • கட்டில். மணிக்காலமளி (பெருங். உஞ்சைக். 33, 106.). Cot, bedstead;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tumult, uproar, bastle, affray, ஆரவாரம்; 2. bed, படுக்கை. அமளி பண்ணினான், he caused disturbance. அமளிதுமளி, great tumult.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தெரு.

வின்சுலோ
  • [amḷi] ''s.'' Tumult, uproar, bustle, stir, press of business, ஆரவாரம். ''(c.)'' 2. Bed, mattress, &c., for sleeping on, மெத் தை. ''(p.)'' 3. Sleeping room, பள்ளியறை. 4. ''[prov.]'' Abundance, fruitfulness, மிகுதி. அவன் வீட்டிலேயின்றைக்கு மிகவுமமளியாயிருப்ப தேது. What is the bustle in his house to-day? பனம்பழமிப்போதுநல்லவமளியாயிருக்கும். Now palmyra fruit will be more abundant.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அமல்-. [M. amaḷi.]1. Bed, mattress, sleeping couch; மக்கட்படுக்கை. அமளியங்கட் பூவணைப் பள்ளி (சீவக. 1710).2. Tumult, uproar, bustle, stir, press ofbusiness; ஆரவாரம். வந்தபோதிருந்த அமளிகாண்(திவ். திருநெடுந். 21, வ்யா.). 3. Abundance; மிகுதி.பனம்பழம் இப்போது நல்ல அமளியா யிருக்கும். (J.)
  • n. Cot, bedstead; கட்டில்.மணிக்காலமளி (பெருங். உஞ்சைக். 33, 106).
  • n. Cot, bedstead; கட்டில்.மணிக்காலமளி (பெருங். உஞ்சைக். 33, 106).