தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றமற்றவன் , கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலம் நீங்கினவன். அனந்தேசுவராதிகள் சிவனால் அமலரானதுபோல (சி. சி. 2, 1, சிவாக்.) One who is immaculate, freed from impurities, has attained liberation;
  • கடவுள். (திவ். அமலனாதி. 1.) 2. The Supreme Being, as immaculate;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அருகன், கடவுள், சிவன்.

வின்சுலோ
  • ''s.'' The Supreme Being, கடவுள். 2. A pure person, மலமிலி. 3. Siva, சிவன். 4. Argha, அருகன். 5. Vish nu, விட்டுணு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. One whois immaculate, freed from impurities, hasattained liberation; மலம் நீங்கினவன். அனந்தேசுவராதிகள் சிவனால் அமலரானதுபோல (சி. சி. 2, 1,சிவாக்.). 2. The Supreme Being, as immaculate;கடவுள். (திவ். அமலனாதி. 1.)