தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோசலம் , பசுவின் சிறுநீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோமூத்திரம். (சிந்தா. நி. 189.) Cow's urine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < amala+ kamala. Cow's urine; கோமூத்திரம். (சிந்தா.நி. 189.)