தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமைதியாய் இருக்கச் செய்தல் ; அடக்குதல் ; திட்டப்படுத்துதல் ; நிலைநிறுத்துதல் ; பெருமிதம்பட நடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைநிறுத்துதல். பெருமிதம்பட நடித்தல். அமர்த்துத லிவ்வளவு வேணுமடி (கவிகுஞ். 34). 4. To establish, as one in life; To pose, affect greatness;
  • அடக்குதல். 2. To restrain;
  • திட்டப்படுத்துதல். குடியிருக்க வீடு அமர்த்திவிட்டான். 3. To engage, as a house, a servant;
  • அமைதியாயிருக்கச் செய்தல். 1. To make quiet, tranquillize;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • [T. amarcu, K.amarisu.] 5 v.tr. 1. To make quiet, tranquillize;அமைதியாயிருக்கச் செய்தல். 2. To restrain; அடக்குதல். 3. To engage, as a house, a servant; திட்டப்படுத்துதல். குடியிருக்க வீடு அமர்த்திவிட்டான்.4. To establish, as one in life; நிலைநிறுத்துதல்.--v. intr. To pose, affect greatness; பெருமிதம்படநடித்தல். அமர்த்துத லிவ்வளவு வேணுமடி (கவிகுஞ். 34).