தமிழ் - தமிழ் அகரமுதலி
    திறமையற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாமர்த்தியமில்லாதவன். அமர்த்தனுக்கும் கரணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணி வேண்டாம். Incapable person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-samartha.Incapable person; சாமர்த்தியமில்லாதவன். அமர்த்தனுக்கும் காணி வேண்டாம், சமர்த்தனுக்கும் காணிவேண்டாம்.