தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமிழ்தம் ; இந்திரனுலகம் ; தெய்வப்பெண் ; துர்க்கை ; சிறுநீர் ; நஞ்சு ; கற்றாழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (மலை.) See கற்றாழை.
  • அமிர்தம். அமரி வவ்வி (சேதுபு. கத்துரு. 28). Ambrosia, as food of gods;
  • சிறுநீர். (பிங்.) Urine;
  • துர்க்கை. (பிங்.) Durgā, as a war goddess;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. துர்க்கை, Durga; 2. ambrosia. அமிர்தம்.

வின்சுலோ
  • [amri] ''s.'' Ambrosia or nectar, அ மிழ்து. 2. Urine, சிறுநீர். 3. The goddess Durga, துர்க்கை. 4. Poison, விஷம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அமர்-. Urine; சிறுநீர். (பிங்.)
  • n. < samara. Durgā, asa war goddess; துர்க்கை. (பிங்.)
  • n. cf. kumārī. See கற்றாழை. (மலை.)
  • n. < amara. Ambrosia,as food of gods; அமிர்தம். அமரி வவ்வி (சேதுபு.கத்துரு. 28).