தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரனின் தலைநகர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமராவதி. உம்பராளு மமராபுரந்தவிர (தக்கயாகப். 17). Indra's capital, Amarāvatī;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அமரர் +.Indra's capital, Amarāvatī; அமராவதி. உம்பராளு மமராபுரந்தவிர (தக்கயாகப். 17).