தமிழ் - தமிழ் அகரமுதலி
    விண்ணாறு , வான்கங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகாயகங்கை. (சிந்தா. நி. 193.) The Milky Way;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆகாயகங்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + āpa-gā. The Milky Way; ஆகாயகங்கை. (சிந்தா. நி.193.)