தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரைப்பை ; கருப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருப்பை. (சிந்தா. நி. 188.) 2. Womb;
  • இரைப்பை. (W.) 1. Stomach;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருப்பை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. āmā-šaya. 1. Stomach; இரைப்பை. (W.) 2. Womb;கருப்பை. (சிந்தா. நி. 188.)