தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர்களின் அரசன் , இந்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரன். (திவ். திருவாய். 10, 2, 6.) Indra, as king of gods;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Indra, as king of gods; இந்திரன். (திவ். திருவாய்.10, 2, 6.)