தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் ; வானோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர். (பிங்.) Foes, enemies;
  • வானோர். அமரர்ச் சுட்டியும் (தொல். பொ. 146). Immortals, dēvas, one of patiṉeṇ-kaṇam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அமரர்கள், s. (அ, priv.); the deathless, celestials வானோர்; 2. holy men. அமரர்பதி, the world of the Devas; Indra. அமரேசன், Indra the king of the Devas. அமரை, அமராவதி, அமராபதி, the city of Indra; Indra's capital.

வின்சுலோ
  • [amarar] ''s.'' [''priv.'' அ.] The Devas, inhabitants of Swarga, foes of the Asu ras, the immortals, celestials, வானோர்; [''ex'' மரர், those who die.] Wils. p. 6. AMARA.
  • ''s.'' Foes, enemies, பகை வர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அமரார். Foes,enemies; பகைவர். (பிங்.)
  • n. < amara. Immortals,dēvas, one of patiṉeṇ-kaṇam, q.v.; வானோர்.அமரர்ச் சுட்டியும் (தொல். பொ. 146).