தமிழ் - தமிழ் அகரமுதலி
    அபரம் ; கண்ணோய் ; படகைத் திருப்பும்தண்டு ; ஆயிரம் காலாளை ஆளுகை ; அமரகோசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பின்பக்கம். (அக. நி.) Back or reverse side;
  • கண்சூட்டுநோய். (தைலவ. தைல. 34.) Disease of the conjunctival membrance of the eye, conjunctivitis;
  • ஆயிரங்காலாளை ஆளுகை. (W.) 2. Command of one thousand foot-soldiers;
  • அமரக்காரருக்கு விடப்பட்ட சீவிதம். (I.M.P. Ct. 344.) 1. Land or revenue granted in ancient times by a chief to his retainers for military service;
  • அமரகோசம். Sanskrit thesaurus by AmarasiMha;
  • படகைத் திருப்பும் தண்டு. 2. Oar used to steer a boat;
  • தோணியின் பின்பக்கம். 1. Stern or hinder part of a vessel, opp. to அணியம்;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. eye disease, கண்ணோய்; 2. stern or hinder part of a ship. 3. command of 1 footmen; 4. the revenue of a village granted to anyone by a king.
  • s. the name of a Sanskrit dictionary (அமரகோசம்).

வின்சுலோ
  • [amaram] ''s.'' A Sanscrit vocabulary, the Amara kosha, ஓர்கிரந்தநிகண்டு.
  • [amrm] ''s.'' A disease of the eye, கண்ணோய். 2. The revenue of a village granted by the king to any one, சுவத்திரிகம். 3. The command of one thousand foot men, ஆயிரங்காலாள்களை யாளுகை. 4. [''prop.'' அபரம்.] The stern or hinder part of a vessel, தோணியின்பிற்பக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. arman. Diseaseof the conjunctival membrane of the eye,conjunctivitis; கண்சூட்டுநோய். (தைலவ. தைல. 34.)
  • n. prob. apara. 1. Sternor hinder part of a vessel, opp. to அணியம்;தோணியின் பின்பக்கம். 2. Oar used to steera boat; படகைத் திருப்பும் தண்டு.
  • n. < Amara. Sanskritthesaurus by Amarasiṃha; அமரகோசம்.
  • n. < samara. 1.[T. amaramu.] Land or revenue granted inancient times by a chief to his retainers formilitary service; அமரக்காரருக்கு விடப்பட்ட சீவிதம்.(I.M.P. Ct. 344.) 2. Command of one thousandfoot-soldiers; ஆயிரங்காலாளை ஆளுகை. (W.)
  • n. perh apara. Back orreverse side; பின்பக்கம். (அக. நி.)
  • n. perh apara. Back orreverse side; பின்பக்கம். (அக. நி.)