தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமணசமயம் ; சமணர் ; அரையில் ஆடையின்மை ; வரிக்கூத்து வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13,உரை.) 4. A masquerade dance;
  • அரையில் ஆடையில்லாமை. குவிமுலையார் தம்முன்னே நாணமின்றி... அமணே நின்றார் (தேவா. 962, 7). 3. Nakedness, nudity;
  • சமணமதம். வல்லமணாசற (தேவா. 861, 11). 1. Jainism;
  • சமணர். வல்லமண் விடுத்த வேழம் (திருவிளை. அங்கம். 3). 2. Jainas, as a sect;

வின்சுலோ
  • [amṇ] ''s.'' The Jaina religion, ச மண்மதம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šramaṇa. 1. Jainism; சமணமதம். வல்லமணாசற (தேவா. 861, 11). 2.Jainas, as a sect; சமணர். வல்லமண் விடுத்தவேழம் (திருவிளை. அங்கம். 3). 3. Nakedness, nudity;அரையில் ஆடையில்லாமை. குவிமுலையார் தம்முன்னே நாணமின்றி . . . அமணே நின்றார் (தேவா. 962,7). 4. A masquerade dance; வரிக்கூத்துவகை.(சிலப். 3, 13, உரை.)