தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமவேறுபாடு அடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமவிகாரமடைதல். களிறு...அமணானைப்பட்டுத் திரியுமா போலே (திவ். இயற். திருவிருத். 15, வ்யா.) To burn with lust;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To burn with lust; காமவிகாரமடைதல். களிறு . . . அமணானைப்பட்டுத் திரியுமாபோலே (திவ். இயற். திருவிருத். 15, வ்யா.).