தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிக்கவைத்தல் ; அச்சுறுத்தல் ; மயக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதட்டிப் பயமுறுத்துதல். ஆராலு மென்னையமட்டவொண்ணாது (திருமந். 2960). 2. To hector, bully, intimidate;
  • புரளுதல். (W.) சிக்கவைத்தல். (W.) To wobble, to be unsteady, as bench on uneven legs; 1. To inveigle, entrap, ensnare;
  • மயக்குதல். தூக்கம் கண்ணை அமட்டுகிறது. 3. To overcome, as sleep;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. Towobble, to be unsteady, as bench on unevenlegs; புரளுதல். (W.)--v.tr. 1. To inveigle,entrap, ensnare; சிக்கவைத்தல். (W.) 2. [K.amarisu, M. amaṭṭuka.] To hector, bully, intimidate; அதட்டிப் பயமுறுத்துதல். ஆராலு மென்னையமட்டவொண்ணாது (திருமந். 2960). 3. To overcome, as sleep; மயக்குதல். தூக்கம் கண்ணை அமட்டுகிறது.