தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதட்டு ; ஏய்ப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏய்ப்பு. 2. Wiles, tricks;
  • பயமுறுத்துகை. 1. Threat, menace;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. entrap, inveigle, சிக்குப் படுத்து; 2. threaten, reprimand, அதட்டு; 3. overpower, மேற்கோள். அமட்டு, அமட்டுகை, v. n. threatening.

வின்சுலோ
  • [amṭṭu] கிறேன், அமட்டினேன், வேன், அமட்ட, ''v. a.'' To reprimand, up braid, அதட்ட. 2. To inveigle, entrap, en snare, சிக்குப்படுத்த. 3. To hector, bully, overpower by sophistry, உறுக்க. 4. To move tiles, &c., புரட்ட. 5. To overcome one, as sleep, மேற்கொள்ள. 6. ''v. n.'' To wab ble, turn aside, be unsteady as a bench with uneven legs, புரள. என்னைத்தூக்கமமட்டுகிறது. Sleep overcomes me.
  • --அமட்டுகை, ''v. noun.'' Threatening, threat, menace.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அமட்டு-. 1. Threat,menace; பயமுறுத்துகை. 2. Wiles, tricks; ஏய்ப்பு.