தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணிதழை மடித்துக் குழந்தைகளைப் பயமுறுத்துதல். (திவ். பெரியாழ். 2, 1, 1.) Nurs. To frighten children by turning back the eyelids;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < அ prothetic +. To frighten childrenby turning back the eyelids; கண்ணிதழை மடித்துக் குழந்தைகளைப் பயமுறுத்துதல். (திவ். பெரியாழ்.2, 1, 1.) Nurs.
  • அப்பூதியடிகணாயனார் appūti-y-aṭika-ṇāyaṉārn. Name of a canonized Šaiva saint,contemporary of Tiru-nāvukkaracu-nāyaṉār,one of 63; அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவர்.(பெரியபு.)