தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானையைப் பாகர் அதட்டுகையில் கூறும் ஒரு குறிப்புச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாகர் யானையைத் தட்டிகொடுக்கையிற் கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக.1834.) Expr. which a mahout uses while patting and quieting an elephant;

வின்சுலோ
  • [apputu] ''s.'' The sound which the elephant-keeper makes to excite the ani mal, யானையைப்பாகனதட்டுமோசை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. Expr. which amahout uses while patting and quieting anelephant; பாகர் யானையைத் தட்டிக்கொடுக்கையிற்கூறும் ஒரு குறிப்புச் சொல். (சீவக. 1834.)