தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்புகளின் கூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்புகளின் கட்டு. (பதிற்றுப்.16, 4, உரை.) Sheaf of arrows;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அம்பு +.Sheaf of arrows; அம்புகளின் கட்டு. (பதிற்றுப்.16, 4, உரை.)