தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர் ; கடல் ; பாதிரி என்னும் மரவகை ; துடை ; கடன் ; தந்தை ; வேலைக்காரன் ; முட்டாள் ; பூராடநாள் ; விளி .
    (வி) கனக்கப் பூசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகல் பதினைந்து முகூர்த்தத்துள் ஆறாவது. (விதான. குணா.73. உரை.) The sixth of 15 divisions of day;
  • வெள்ளைப்பாஷாணம். (வை. மூ.) a mineral poison;
  • கடல். Sea;
  • . See அப்புண்டு. Loc.
  • (மலை.) Trumpettree. See பாதிரி.
  • நீர். (பிங்.) Water, as one of the five elements;
  • வீட்டு வேலைக்காரன். Domestic man-servant;
  • கடன். (W.) Loan, debt;
  • அன்புகாட்டி யழைக்குஞ் சொல்வகை. Loc. 2. A term of endearment used in addressing children or inferiors;
  • துடை. அம்மவென்று அப்புத்தட்டி (ஈடு, 5, 4, 7). Thigh;
  • Loc 1. Father. See அப்பன். Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. arrow, அம்பு; 2. thigh, துடை; 3. debt, கடன்.
  • s. water, நீர்; 2. sea, கடல்.
  • III. v. t. stick, clap on with the hand, சார்த்து; 2. apply as a lotion, ஒற்று; 3. snatch at a thing as a dog, கௌவு; 4. cleave to and burn as nettles. அப்பல், v. n. sticking, plastering.

வின்சுலோ
  • [appu] ''s.'' A tree, பாதிரிமரம், Big nonia, ''அப்பு.) A debt, கடன். ''(p.)''
  • [appu] ''s.'' Water, நீர். 2. The sea, கடல். ''(p.)'' Wils. p. 42. AP.
  • [appu] கிறேன், அப்பினேன், வேன், அப்ப, ''v. a.'' To stick or clap on with the hand, as sandal paste, plaster, &c., or with a trowel, as mortar against a wall, சார்த்த. 2. To snatch at, as a dog, கௌவ. 3. To apply in a patting manner, as a lotion, a fomentation, ஒற்ற. 4. ''[prov.]'' To beat gently with the hands, as in washing muslin, கும்ம. நாய் அப்பிக்கொண்டுபோய்விட்டது. The dog snatched and carried it away.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Thigh; துடை. அம்மவென்றுஅப்புத்தட்டி (ஈடு, 5, 4, 7).
  • n. < அப்பன். 1. Father. Seeஅப்பன். Loc. 2. [K. M. appu.] A term of endearment used in addressing children or inferiors;அன்புகாட்டி யழைக்குஞ் சொல்வகை. Loc.
  • n. < T. appu. Loan, debt;கடன். (W.)
  • n. [Sinh. appu.] Domesticman-servant; வீட்டு வேலைக்காரன்.
  • n. < ap. Water, as one ofthe five elements; நீர். (பிங்.)
  • n. cf. ambu-vāsin. Trumpet-tree. See பாதிரி. (மலை.)
  • n. (Astrol.) The sixth of 15divisions of day; பகல் பதினைந்து முகூர்த்தத்துள்ஆறாவது. (விதான. குணா. 73, உரை.)
  • n. See அப்புண்டு. Loc.
  • n. Veḷḷai-p-pāṣāṇam, amineral poison; வெள்ளைப்பாஷாணம். (வை. மூ.)
  • n. < ap. Sea; கடல்.
  • n. See அப்புண்டு. Loc.