தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுப்பு ; வெறுப்பான செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுப்பு. 1. Dislike, unfriendliness:
  • வெறுப்பான செயல். எனக் கப்பிரியத்தை யாற்றினையால் (நல். பாரத. இந்திர.77). 2. Disagreeable, offensive act;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-priya. 1.Dislike, unfriendliness; வெறுப்பு. 2. Disagreeable, offensive act; வெறுப்பான செயல். எனக் கப்பிரியத்தை யாற்றினையால் (நல். பாரத. இந்திர. 77).