தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைதற்கரியது ; அடையத்தகாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடையத்தகாதது. அப்பிராப்பியமான தேவதாந்தரங்கள். 2. That which is not fit to obtain;
  • அடைதற்கரியது. அப்பிராப்பிய மென்றுரைக்கின் (சூத. எக்கிய. பூ. 38, 15.) 1, That which is difficult to obtain;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடையத்தகாதது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-prāpya. 1. That which is difficult to obtain;அடைதற்கரியது. அப்பிராப்பிய மென்றுரைக்கின் (சூத.எக்கிய. பூ. 38, 15). 2. That which is not fit toobtain; அடையத்தகாதது. அப்பிராப்பியமான தேவதாந்தரங்கள்.