தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயற்கைக்கு மாறுபட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரகிருதிசம்பந்த மற்றது. (அஷ்டாதச. தத்வத். 3,51) That which transcends Nature;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) superiority

வின்சுலோ
  • [appirākirutam] ''s.'' [''priv.'' அ.] Un commonness, superiority, newness, விசே ஷம். Wils. p. 5. APRAKRUTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-prākṛta. That which transcends Nature; பிரகிருதிசம்பந்த மற்றது. (அஷ்டாதச. தத்வத். 3, 51.)
  • *அப்பிராகிருதலோகம் a-p-pirākiruta-lōkamn. < id. +. Heaven; பரமபதம். (குருபர. 5.)