தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேகம் ; தேவருலகம் ; வானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆகாயம். 2. Sky;
  • மேகம். (பிங்.) Cloud;
  • தேவலோகம். 1. Svarga;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மேகம்.

வின்சுலோ
  • [appiram] ''s.'' A cloud, மேகம். Wils. p. 59. AB'HRA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhra. Cloud;மேகம். (பிங்.)
  • அப்பிரமாணஜதிகம் appiramāṇa-aiti-kamn. < a-pramāṇa +. (Log.) Unattested tradition; காணாததொன்றனை உளதாகக் கூறும் உலகவுரை. (சி. சி. அளவை, 1, மறைஞா.)
  • n. < abhra. (நாநார்த்த.)1. Svarga; தேவலோகம். 2. Sky; ஆகாயம்.
  • n. < abhra. (நாநார்த்த.)1. Svarga; தேவலோகம். 2. Sky; ஆகாயம்.