தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமாணமல்லாதது , ஆதாரமற்றது ; பொய்ச்சத்தியம் ; எல்லைக்குட்படாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்ச்சத்தியம். அவன் கோர்ட்டில் அப்பிரமாணம் பண்ணினான் 2. False oath;
  • பிரமாண மல்லாதது. 1. That which is untrustworthy, not valid;
  • எல்லைக்குட்படாதது. 3. That which is unlimited illimitable;

வின்சுலோ
  • [appiramāṇam] ''s.'' [''priv.'' அ.] That which is the cause or origin of true wis dom, i. e. God, கடவுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-pramāna. 1. That which is untrustworthy,not valid; பிரமாண மல்லாதது. 2. False oath;பொய்ச்சத்தியம். அவன் கோர்ட்டில் அப்பிரமாணம்பண்ணினான். 3. That which is unlimited,illimitable; எல்லைக்குட்படாதது.