தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெளிப்படையாகாதது , அறியப்படாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெளிப்படையாகாதது. That which is unknown, unpublished;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) not being published, that which is unpublished.

வின்சுலோ
  • [appiracittam] ''s.'' [''priv.'' அ.] Being uncelebrated or unpublished, பிரபலியமின்மை. Wils. p. 5. APRASIDD'HA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-prasiddha. That which is unknown, unpublished; வெளிப்படையாகாதது.
  • *அப்பிரசித்தவிசேடணம் a-p-piracitta-vicēṭaṇamn. < id. +. (Log.) Fallacy consistingin the major term being unacceptable to theopponent; பக்கப்போலிகளுளொன்று. (மணி. 29,151.)