தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளக்கமின்மை ; அசித்து ; இருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளக்கமின்மை. ஒருகாலத்துப் பிரகாச மொருகாலத் தப்பிரகாசம் (சூத. எக்கிய. பூ.47, 27). Invisibility, indistinctness, darkness;
  • அசித்து. அவைதாம் ... அப்பிரகாசமாய் நிற்றலான் (சி. போ. 4, 1). Matter, as insentient;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (அ, priv.) darkness, இருள்.

வின்சுலோ
  • [appirakācam] ''s.'' [''priv.'' அ.] Dark ness, absence of light, இருள். Wils. p. 49. APRAKASHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-prakāša. Invisibility, indistinctness, darkness;விளக்கமின்மை. ஒருகாலக்துப் பிரகாச மொருகாலத்தப்பிரகாசம் (சூத. எக்கிய. பூ. 47, 27).
  • n. < a-pra-kāša. Matter, as insentient; அசித்து. அவைதாம் . . . அப்பிரகாசமாய் நிற்றலான் (சி. போ. 4, 1).
  • n. < a-pra-kāša. Matter, as insentient; அசித்து. அவைதாம் . . . அப்பிரகாசமாய் நிற்றலான் (சி. போ. 4, 1).