தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகைக் கனிப்பொருள் , மைக்கா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மைக்கா. அப்பிரக மென்றறைந்தால் அண்டம் மகோதரமும்...போம் (பதார்த்த. 1126) Mica, talc;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mica or talc, glacies Marioe, a pellucid mineral of several sorts and colours.

வின்சுலோ
  • [appirakam] ''s.'' Mica or talc, ஓர்வகைலோகக்கல். Wils. p. 59. AB'H RAKA. Of this are five kinds:1. பொன் னப்பிரகம், gold-colored mica. 2. வெள்ளி யப்பிரகம், silver-colored mica. 3. தேனப் பிரகம், honey-colored mica. 4. கிருஷ்ணாப் பிரகம், black-colored mica. 5. கெந்தகாப் பிரகம்; yellow-colored mica.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhraka.Mica, talc; மைக்கா. அப்பிரக மென்றறைந்தால்அண்டம் மகோதரமும் . . . போம் (பதார்த்த. 1126).