தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயிற்சி , பழக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழக்கம். 1. Practice, exercise;
  • பாடப்பயிற்சி. Mod. 2. Exercises based on rules.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. exercise, habit, practice, custom, பயிற்சி, துரப்பியாசம், bad practice.

வின்சுலோ
  • [appiyācam] ''s.'' Exercise, prac tice, application, custom, பரீட்சை. Wils. p. 58. AB'HYASA. எனக்கப்பியாசமில்லை, I have no practice, no experience.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhyāsa.1. Practice, exercise; பழக்கம். 2. Exercisesbased on rules; பாடப்பயிற்சி. Mod.