தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (தைலவ. தைல. 68.) See அப்பியங்கனம்.

வின்சுலோ
  • [appiyangkam ] --அப்பியங்கனம், ''s.'' Anointing the head and body prepa ratory to bathing, முழுக எண்ணெய்பூசுகை. Wils. p. 57. AB'HYANGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < abhyaṅga.See அப்பியங்கனம். (தைலவ. தைல. 68.)