தமிழ் - தமிழ் அகரமுதலி
    எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்ணெய். தேய்த்துக்கொள்ளுகை. Inunction, bathing with oil;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அப்பியஞ்சனம், s. oilbath. (also அப்பியங்கம்).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அப்பியங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< abhyan̄jana. Inunction, bathing with oil;எண்ணெய் தேய்த்துக்கொள்ளுகை.