தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமக்கை ; தலைவி ; அருமை குறித்தற்கு வழங்கும் சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவி. Loc. 1. Mistress of the house;
  • அருமைகுறித்தற்கு வழங்குஞ் சொல். Loc. A term of endearment;
  • தமக்கை. (J.) 2. Elder sister;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அக்காள்.

வின்சுலோ
  • [appi] ''s. [prov.]'' Elder sister, அக் காள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. fem. of அப்பன். 1. Mistressof the house; தலைவி. Loc. 2. Elder sister; தமக்கை. (J.)
  • n. A term of endearment;அருமைகுறித்தற்கு வழங்குஞ் சொல். Loc.
  • n. A term of endearment;அருமைகுறித்தற்கு வழங்குஞ் சொல். Loc.