தமிழ் - தமிழ் அகரமுதலி
    தந்தையின் பாட்டன் , முப்பாட்டன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தந்தையின் பாட்டன். Loc. Great-grandfather;

வின்சுலோ
  • [appāṭṭṉ] ''s. [prov.]'' A great grand-father, முப்பாட்டன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அப்பன் +பாட்டன். Great-grandfather; தந்தையின் பாட்டன். Loc.