தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூய்மையின்மை ; குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அசுத்தம். அவன் ஆடை அப்பழுக்கில்லாதது. 1. Blot, speck;
  • குற்றம். அப்பழுக்கில்லாதவள். 2. Fault, defect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. அப்பு- +அழுக்கு. 1. Blot, speck; அசுத்தம். அவன் ஆடைஅப்பழுக்கில்லாதது. 2. Fault, defect; குற்றம். அப்பழுக்கில்லாதவள்.