தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறைப்பும் உவர்ப்பும் கூடிய ஒரு பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறைப்பும் உவர்ப்பு முள்ள ஒரு வஸ்து. உயர்குன்ம நோயகற்றும் அப்பளக்காரமது ( பதார்த்த.1107). A subcarbonate of soda, used chiefly in manufacturing appaḷam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < அப்பளம் +. A subcarbonate of soda, used chieflyin manufacturing appaḷam; உறைப்பும் உவர்ப்பு முள்ள ஒரு வஸ்து. உயர்குன்ம நோயகற்றும் அப்பளக் காரமது (பதார்த்த. 1107).