தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண் ஆடு ; ஆண்குரங்கு ; திருநாவுக்கரசு நாயனார் ; வயது முதிர்ந்தோர் ; உயர்ந்தோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பெரியபு. திருஞான.495.) Tirunāvukkaracu Nāyaṉār, one of the three celebrated authors of the Tēvāram. See திருநாவுக்கரசு நாயனார்.
  • ஆண்குரங்கு. (தொல்.பொ.602,உரை.) 2. Male monkey;
  • ஆணாடு. உதளு மப்பரும்... யாட்டின்கண்ணே (தொல்.பொ.602). 1. Ram, he-goat;

வின்சுலோ
  • [appr] ''s.'' One of the three cele brated votaries of Siva, who composed a portion of the poem தேவாரம், சிவனடியார் மூவரிலொருவர். 2. Fathers, தந்தையர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Ram, he-goat; ஆணாடுஉதளு மப்பரும் . . . யாட்டின்கண்ணே (தொல். பொ.602). 2. Male monkey; ஆண்குரங்கு. (தொல். பொ.602, உரை.)
  • n. < அப்பன். Tirunāvuk-karacu Nāyaṉār, one of the three celebratedauthors of the Tēvāram. See திருநாவுக்கரசு நாயனார். (பெரியபு. திருஞான. 495.)