தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகப்பன் ; பெரிய தகப்பன் ; வள்ளல் ; ஓர் அன்புரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தகப்பன். அப்பனீ யம்மைநீ (தேவா. 1228, 1). 1. Father;
  • பெரியதகப்பன். ādidrāvida. 2. Father's elder brother;
  • ஒரு பிரிய வசனம். Colloq. 2. A term of endearment used in addressing little children or inferiors;
  • உபகாரி. (சம். அக. Ms.) 1. Benefactor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • அப்பனார், அப்பா, s. father, தகப்பன். அப்பா, a father, papa, also used to call inferiors; 2. an exclamation. அப்பாத்தாள், அப்பாயி, grandmother on father's side. சிற்றப்பன், father's younger brother. பெரியப்பன், father's elder brother. "அப்பாவென்றால் உச்சி குளிருமா?" prov. "Good words fill not a sack." "Fair words butter no parsnips." மலையப்பன், saint Peter; Murugan, Skandan. அப்பர், one of the votaries of Siva. அப்பப்பா, interj. an exclamation of pity or surprise.

வின்சுலோ
  • [appṉ] ''s.'' Father, தகப்பன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. appa, M.appan.] cf. Pkt. appa. 1. Father; தகப்பன்.அப்பனீ யம்மைநீ (தேவா. 1228, 1). 2. A term ofendearment used in addressing little childrenor inferiors; ஒரு பிரிய வசனம். Colloq.
  • n. cf. Pkt. appa. 1.Benefactor; உபகாரி. (சம். அக. Ms.) 2. Father'selder brother; பெரிய தகப்பன். Ādidrāviḍa.
  • n. cf. Pkt. appa. 1.Benefactor; உபகாரி. (சம். அக. Ms.) 2. Father'selder brother; பெரிய தகப்பன். Ādidrāviḍa.