தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டளை ; பிணை ; ஆதாரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டளை. ராஜாவும்...அப்பணையிட்டுவிட (குருபரம். ஆறா.160). Command, mandate;
  • ஆதாரம். 2. Prop, support;

வின்சுலோ
  • [appṇai] ''s. [prov.]'' License, leave, உத்தரவு. 2. Security, bail, பிணை. 3. Prop, support, ஆதாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. ājñāpana. [T.appana, K. appaṇe.] Command, mandate;கட்டளை. ராஜாவும் . . . அப்பணையிட்டுவிட (குருபரம்.ஆறா. 160).
  • n. < ājñāpanā. [K.appaṇē.] (J.) 1. Security, bail; பிணை. 2.Prop, support; ஆதாரம்.
  • n. < ājñāpanā. [K.appaṇē.] (J.) 1. Security, bail; பிணை. 2.Prop, support; ஆதாரம்.