தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்ணத்தகாதது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உண்ணத் தகாதது. போதமிகு ஞானிகட் கபோச்சியமொன் றேனுமிலை (சூத.எக்கிய.45,3). That which is prohibited as food;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < a-bhōjya.That which is prohibited as food; உண்ணத்தகாதது. போதமிகு ஞானிகட் கபோச்சியமொன் றேனுமிலை (சூத. எக்கிய. 45, 3).